Cover Image of Tải xuống கரிகால் வளவன் (Karikal Valavan  APK

4.6/5 - 124 vote

ID: com.jagadeesan_rajendran.Karikal_Valavan

Tải file APK ngay

Mô tả của கரிகால் வளவன் (Karikal Valavan


கரிகால் வளவன் (Karikal Valavan):
சோழர்களுடைய சரித்திரம் நீண்டது; விரிந்தது; சுவை நிரம்பியது. சரித்திர காலத்துக்கு முன் இருந்த சோழர்களின் வரலாற்றைப் பழந்தமிழ் இலக்கியங்களின் துணை கொண்டு ஒருவாறு உருவாக்கலாம். அந்த பழஞ் சோழர்களுக்குள் இணையின்றி வாழ்ந்தவன் கரிகால் வளவன். அவனுடைய வரலாற்றைக் கதை போல விரித்து எழுதிய புத்தகம் இது.

ஆசிரியர் குறிப்பு: கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.

உள்ளடக்கம்:
1. வளவன் பிறந்தான்
2. கரிகாலன்
3. ஏற்றிய விளக்கு
4. வெண்ணிப் போர்
5. இமயத்தில் புலி
6. உறையூரின் தோற்றம்
7. கிழக் கோலம்
8. நாட்டுவளம் பாடிய நங்கை
9. பாட்டும் பரிசும்
10. இழந்து பெற்ற காதலன்

Developer:
Bharani Multimedia Solutions
Chennai – 600 014.
Email: [email protected]
Xem thêm
  • Chuyên mục

    Sách
  • Xem trên:

    Go Google Play com.jagadeesan_rajendran.Karikal_Valavan
  • Yêu cầu:

    Android Varies with device+

கரிகால் வளவன் (Karikal Valavan Varies with device APK cho Android Varies with device+

Phiên bản Varies with device cho Android Varies with device+
Cập nhật 2022-10-31
Lượt tải 10.000++
Kích thước tập tin 7.388.937 bytes
Quyền xem các quyền
Cập nhật mới கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவார். சோழர்களில் மிக முக்கியமான மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால சோழ குலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான். கரிகாலன், அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.

Tương tự "கரிகால் வளவன் (Karikal Valavan"
Được yêu thích
Xem thêm