Cover Image of ดาวน์โหลด எழுவி  APK

4.8/5 - 21 โหวต

ID: com.my.ealuvionline

  • ผู้เขียน:

  • เวอร์ชั่น:

    Varies with device

  • อัปเดตเมื่อ:

ดาวน์โหลด APK ทันที

คำอธิบายของ எழுவி


மாணவர்களுக்கான எழுவியின் கற்றல் வழிகாட்டி வலைத்தளம் இங்கு மாணவர் வகுப்பு ரீதியாக இணைந்து உங்கள் கற்றலை மேற்கொள்ளலாம்

மாணவர்கள் , பெற்றோர்களுக்கு எழுவியின் வணக்கம் ! நாம் எமது மாணவர்களுக்கான இணையதள கற்றலினை ஆரம்பித்துள்ளோம் எமது இணையதளத்தில் மாணவர்கள் எம்முடன் இணைந்து மிகவும் இலகுவான முறையில் கற்றல் செயற்பாட்டை மேற்கொள்ள கூடிய வகையில் இவ் வலைத்தளத்தை வடிவமைத்துள்ளோம்.இங்கு மாணவர்கள் உங்கள் வகுப்பு ரீதியாக கற்றல் செயற்பாட்டை மேற்கொள்ளமுடியும். மாணவர்களுக்காக நிகழ்நிலை பரீட்சைகள், முடிவடைந்த பரீட்சைப்பகுதி, ஆசிரியர் கையேடுகள், கற்றல் கையேடுகள் என்பனவற்றினை தற்போது செய்து வருகின்றோம் விரைவில் மாணவர்களுக்கான ஏனைய கற்றல் பகுதிகளினையும் கொண்டு வர இருக்கின்றோம் மேலும் கடந்த கால பரீட்சை வினாத்தாள்கள், வகுப்பு ரீதியான பாடநூல்கள், வகுப்பு ரீதியான ஆசிரியர் கைநூல் கட்டுரைப்புத்தகங்கள், கதைப்புத்தகங்கள் போன்றவை இலகுவில் பார்க்க கூடிய வகையில் வடிவமைத்துள்ளோம். மிகவும் எளிதானது மேலோட்டமாக மேலும், இந்தத் தலைமுறை மாணவர்களை கையாள்வதற்கு பெற்றோர்களுக்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் குறிப்பிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எமது எழுவி தொடர்பான மேலதிக தகவல்களுக்கும் உதவிகளுக்கும் எம்முடன் இணைந்து இருங்கள். எமது எழுவியில் கற்றல் செய்திகளினையும் மாணவர்கள் பார்வையிட முடியும்

எமது எழுவி தொடர்பான தொடர்புகளுக்கு உதவிகளுக்கும் எம்முடன் தொடர்பில் இருங்கள்

தொடர்புகளுக்கு +94764017780

மின்னஞ்சல் முகவரி [email protected], [email protected]

முகநூல்

https://www.facebook.com/profile.php?id=100064032370793
แสดงมากขึ้น

எழுவி Varies with device APK สำหรับ Android Varies with device+

เวอร์ชั่น Varies with device สำหรับ Android Varies with device+
อัปเดตเมื่อ 2022-11-17
การติดตั้ง 1.000++
ขนาดไฟล์ 8.565.945 bytes
สิทธิ์ ดูสิทธิ์
มีอะไรใหม่ வினாவிடைப் பகுதி
சிந்தனைப்பகுதி
திருக்குறள்
கணிதம்
விடுகதை என்பன இணைக்கப்பட்டுள்ளது

ประวัติเวอร์ชัน:

แสดงมากขึ้น
ตี APK
แสดงมากขึ้น